உறவுகளே நம் சமுதாய நிகழ்வுகளை எங்கு என்ன நடப்பினும்... நல்லதோ கெட்டதோ
இன்ப நிகழ்ச்சிகளோ , துன்ப நிகழ்ச்சிகளோ அனைவரும் தெரிந்து கொள்ள நம் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கப்பட்டதே
இந்த "பரதர் தொலைக்காட்சி" முகப்புத்தக பக்கம் மற்றும் சிறிய இனையதளம்...
உறவுகள் ஆதரவு தந்து ஒன்றாய் இனைவோம்... சமுதாய நிகழ்வுகளை நீங்களும் இதில் பதிவு செய்யலாம்...
அதற்காக தொடங்கப்பட்டதே "பரதர் தொலைக்காட்சி " வாட்சாப் குழு இதில் நீங்கள் பதிவிடும் நிகழ்வுகள் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்படும்... விருப்பம் இருந்தால் இனையவும்...
https://chat.whatsapp.com/JPVwcNhNBAoK1RaVBE2bg2
இனைய தள முகவரி - www.parathartv.blogsbot.com
No comments:
Post a Comment