இனத்துரோகியின் கதை !
இவர் யார் என்பது நிச்சயம் அனைவரும் அறிந்திருப்பீர்கள் பெயர்: அமல் அரசு
சொந்த ஊர் "ஆறுமுகநேரி" இருப்பது தூத்துக்குடி. இவர் கடந்த வருடங்களாக "பரதர் சமூக வழிகாட்டி " என்ற அமைப்பை நடத்தி வந்ததும். பரதர் சமூக வழிகாட்டி என்ற இதழ் 5 வரை வெளியிட்டு பின் நிறுத்தப்பட்டதும். பின் "தமிழ் சமூக கூட்ம்மைப்பு" என்ற அமைப்பை இப்போது தலைமையேற்று மண்ணிக்கவும் அவரே உருவாக்கி நடத்துகிறார். என்பதும் அனைவரும் அறிந்திருக்க கூடும். அறிந்திருக்காவிடிலும் அறிந்து கொள்ளுங்கள். தன்னைப்பற்றி தெரிநவதைக்காட்டிலும் தன் எதிரி பற்றியும் துரோகி பற்றியும் அறிவது முக்கியம் !
ஒன்றரை வருடங்களுக்கு முன் ஒரு நபர் என்னிடப் தொடர்பு கொண்டு மிக சமுதாய உணர்வோடும் சமுதாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்றும் கூறிக்கொண்னிருப்பார். அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் நேரடியாக எந்த செயலும் செய்ய முடியாமல் யார் மூலமாவது செய்யலாமா என்று ஏங்கி கொண்டிருந்தார்.அவர் ஏற்ப்பாட்டில் கன்னியாகுமரியில் முதல் கருத்து கூட்டம் நடைப்பெற்றது.அதில் தான் அமல் அரசு அவர்களுடன் சந்தீப்பு ஏற்பட்டது அப்போதே பல சமுதாய உணர்வாளர்கள் எச்சரித்தார்கள் தம்பி அவரை நம்பாதே என்று. இருந்தாலும் அவரை நம்பினேன். நம்பும்படி பேசினார். பின் அந்த நபரின் முயற்சில் சில கூட்டங்கள் நடைப்பெற்றது.பின் அவரது சில வேளைகளின் காரணமாக தொடர்ந்து செயல் பட முடியவில்லை பின் கூட்டங்களும் நடைபெறுவது நின்றுவிட்டது. பின் சில மாதங்கள் கழித்து அந்த நபர் என்னை தொடர்பு கொண்டி தம்பி தூத்துக்குடியில் என் செலவில் அமல் அரசுவை வைத்து 'பரதர் சமூக வழிகாட்டி" என்பதை உருவாக்கியுள்ளேன். நீ அவர்களுடன் இனைந்து செயல்படு என்று கேட்டுக்கொண்டார். ஆனால் சிரிய பிரச்சனைகளால் என்னால் செயல்படவில்லை. வெளிநாட்டில் உள்ள அந்த நபரும் 50,000 க்கும் மேல் பணம் உதவி அமல் அரசுவிற்கு கொடுத்து அந்த அமைப்பு உருவாவதற்கும் மிக தூணாக இருந்தார். பின் இதழ் வெளியீட்டீற்கு சந்தா பணம், விளம்பரம் பணம் என இதழுக்காக என்று அனைவரிடமும் வாங்க ஆரம்பித்தார்.
ஒரு முறை சமுதாய உணர்வுடைய சில இளைஞர்களிடத்தில் உதவி கேட்டு அவர்களும் இவருக்காக சில சந்தாக்களும் பல தொழிழதிபர்கள் தொலைபேசி எண்களையும் நன்கொடை வாங்க வாங்கி கொண்டு சென்றார்.
பின் அந்த அமைப்பு சில தனிபட்ட அவரது வழியில் சென்றது.வெளிநாட்டில் இருந்து சமுதாய உணர்வோடு உதவி செய்ய அந்த நபரை தேவை முடிந்ததும் தூக்கி எறிந்துவிட்டார்.பின் புத்தகமும் நின்று விட்டது. இவருக்காக சந்தா வாங்கி கொடுத்த்தற்கு தம்பி அந்ந நபருக்கு சந்தா வாங்கி கொடுத்தீர்களே புத்தகமும் காணோம் , அதற்கும் பதிலும் வரல அப்போம் சந்தாவ திருப்பி தாங்க என்று வீட்டிற்கு பணம் கேட்டு ஆள் வந்த நிலமையையும் சமுதாய உணர்வு கொண்டதால் சந்தித்தோம்...
இவரால் சமுதாய உணர்வு கொண்ட நபர் பலர் சமுதாயமே வேண்டாம் என்று விலகி விட்டனர். ஆனால் இவரோ மிக அழகாக பரதர் சமூக வழிகாட்டியை தமிழ் சமூக கூட்டமைப்பாக அழகாக நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி விட்டார்.
இவரை நம்பி சமுதாய வேலை செய்த இளைஞர்களுக்கு இவர் தந்த பரிசு மிக பெரியது துரோகம் இன்று இவரிடத்தில்
இதை தட்டி கேட்டதற்கு எங்களைப்பற்றியே தவறாக பரப்பி கொண்டு உள்ளார். என்ன செய்ய இந்த சமுதாயம் அதையும் நம்பத்தான் செய்யும்.
இவரிடம் புத்தகம் வாங்கி படித்து விட்டு இவரையே எதிர்க்கும் துரோகிகள் என்று எங்களைப்பற்றி பதிவு போட்டுக்கொண்டிருக்கிறார். நீங்கள் புத்தகத்தை வீற்றீர்கள் வியாபாரமாக அதை எங்கள் பணம் கொடுத்து வாங்கினோம்.படித்தோம் இன்று நீங்கள் தூரோகம் செய்தீர்கள் தட்டி கேட்டோம். உங்களிடத்தில் இலவசமாக வாங்கிவர் என்பதுபோல் கூறுகின்றீரே !
புத்தகத்திற்கு மட்டுமல்ல சிறு சமுதாய வரலாற்று பேப்பர்களுக்கு கூட ஒரு ருபாய் என்று சரியாக விலைப்போட்டு சரியாக வசூலித்து வியாபரம் தான் செய்தீர்கள் எங்களுக்கு தானம் செய்ததைப்போல் குலைக்காதீர்கள். உங்களைப்போல் அல்ல.
சமுதாய பெயரில் ஒரு ருபாய் எவரிமாவது வாங்கினேன் என்றோ யாரையாவது ஏமாற்றினேன் என்றோ ! ஒருவரையாவது சொல்ல வைக்க முடியுமா உங்களால்.
உனக்கு யார் தருவார் என்று கேட்காதீர்கள் வரலாற்று புத்தகம் வாங்கி பிறருக்கு படிக்க கொடுப்பதற்கோ அதை நகல் எடுத்து கொடுப்பதற்கொ செலவுக்கு தம்பி எவ்ளோ வேண்டுமென்றாலும் தாரேன் என்று மட்டுமல்லாமல் தந்த்தையும் வேண்டாம் என்கு திருப்பி கொடுத்துள்ளேன். இன்று மட்டுமல்ல எப்போதும் வாங்க மாட்டேன் என்னால் இயன்றதை செய்வேன்.
உங்களிடம் புத்தகம் வாங்கிய அந்த ஆயிரம் ருபாய் கூட எனது பெற்றொர் எனக்கு கல்லூரிக்கு தினம் செலவுக்கு தரும் பனத்தை சேகரித்த பணம் தான் அந்த ரூபாய் !
சமுதாய உறவுகளே நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இதுபோன்வர்களிடத்தில் ஏமாந்து சமுதாயம் சீரழித்தது என்ற நிலைக்கு தள்ளாதீர்கள்.
நிச்சயம் இவரைப்பற்றி கூறியதிற்கு என்னையும் இவரை எதிர்த்த சமுதாய உணர்வுடைய எம் தோழர்களை பற்றியும் நிச்சயம் தவறான தகவல்களை கூறுவார்.ஆனால் நிறுபிக்க முடியாது. ஆனால் நாங்க நிறுப்பிக்க முடியும் இவருக்கி பல்லாயிரம் கொடுத்து இன்று ஏமாந்து சமுதாயமே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவர்களை !
இவரால் எங்களுக்கு பிரச்சனைகளும் வரலாம். பணத்திற்காக சமுதாயத்தை விற்க துனிந்தவர். இந்த உண்மையை சொன்ன எங்களை சும்மாவா விடுவார்.நடப்படு நடக்கட்டும்...நன்றி
மீண்டும் யாரும் இவரைப்போன்றோர்களிடத்தில் ஏமாறாதீர்கள்...
இப்படிக்கு அவரால் ஏமாற்றம் அடைந்த
சமுதாய உணர்வுடைய இளைஞர்கள்...