சி.சி தொன் சூசை அந்தோணி தெக்ருஸ் வாஸ் பல்தான் பரதவர்ம பாண்டியன்
கி.பி 1839-1856
"தென்னவற் பெயரிய துன்னருக் துப்பிற்
தொன் முதுகடவுட் பின்னர்மேய
வரைந்தாழருவிப் பொருப்பிற் பொருக"
மதுரையில் வீற்றிருந்து அரசாண்ட சோமசுந்தர கடவுளின் வழியில் தோன்றிய நெடுஞ் செழியன் என மதுரை காஞ்சியில் கூறப்படும் பரதர் குலத்தவரைப் போல பராக்கிரம் பொருந்திய மாவீரம் கொண்டவனாய்
திகழ்ந்தான் இப்பரத குல கோமாண் தொன் சூசை அந்தோணி என்க.
இவ்வரசன் மன்னார் பகுதியில் முத்துசுலாபம் ஒன்றைக் கட்டி தன் தம்பி ! தொன் சவேரியாரை அந்த முத்து சுலாபத்தை நடத்தும்படி கொடுத்தார்.
இவ்வரசன் அரிப்பில் உள்ள அல்லி யரசானி மாளிகையில் சுலாபத்தை சிறப்புர நடத்தி புறப்படும் வழியில்
நோய் வாய்ப்பட்டு திருமந்திர நகரை
அடைந்து சில தினங்களில் இயற்கையை எய்கிறான்.
இம்மண்ணனின் காலத்தில் தான்
தூலுஸ் இயேசு சபை குருக்கள் இப்பரத நாட்டில் வந்து அடிகோளென்றினர். அன்று முழைக்கப்பட்ட இந்த வேத இரட்டை ஆட்சியால் பரத குலம் பிளவுட்குட்பட்டது ! பரத நாட்டில் வந்த இயேசு சபை குருக்களார் தூத்துக்குடியில் திரு இருதய கோவிலைக்கட்டினர். அக்கோயில் நிலமும் அதனை சுற்றியிள்ள விளை நிலமும் உள்ளூர் சாதித் தலைவனார்
வியாகுல மோத்தா அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது !
இம்மாற குல வேந்தனுக்கு ஒர் ஆண் மகன் பிறந்தான் ! அந்த மன்னவன் சின்னுள் வாழ்ந்து அமரர் நாடு சென்றான். ஆனது பற்றி வருத்தமுற்று தனக்கு மின் மணி முடி சூட தனுக்கு பின் மகனில்லாத குறை கொண்டு.
மன வேதனைக்கொண்டு தனக்கு பின் தன் அரசை ஆள தொன் கபிரியேலுக்கு வழங்கி இவ்வரசன் 1856 ஆம் ஆண்டு இவ்வரசன் விண்ணில் எய்தினான்.
வரலாறு அனைவரும் தெரியவேண்டியது கட்டாயம் !
வரலாறு இழந்தால் அழிக்கப்பட்டு விட்டது என்றே அர்த்தம் !
தமிழன் என்று பெருமைப்படுவதற்கான காரணம் என்ன ? தமிழரின் வரலாறே காரணம் அத்தமிழர் வரலாற்றில் பாதி பெருமை தந்தது நம் பரத குலமே !
கடலில் கப்பல் கொண்டு நாம் பயணிக்காமலிருந்தால் !
தமிழன் தமிழ்நாட்டை தவிர
கடல் தாண்டி கால் பதித்த பெருமைகள் கிடைத்திருக்காது !
கடலிலே வணிகம் கொண்டு இந்நாடு செழித்திருக்காது !
முத்தெடுத்து பரதர் படைக்காமலிரிந்தால் முத்தமிழ் சங்கம் கட்டிய பாண்டிய நாடு செழித்திருக்காது !
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ! தமிழனின் பெருமைக்கு மூலக்கராணமாய் அமைந்த பரத குலத்தின் பெருமைகளை !
இந்த காலம் நாம் ஒற்றுமையுடன் ஒன்று கூடி வென்று காட்ட வேண்டிய
காலம் இது ! பரதா !
இன்று ஒன்று கூடாவிடில் நாளை ஒன்று கூட நினைத்தாலும் ஒன்று கூட உன் இனம் இருக்காது