காலம் கி.மு 4500 ஆம் காலக்கட்டம்...
செழிப்புற்று இருந்த சிந்துகரையில்
உள்ள "மினு"ட்டை
ஆண்ட தமிழ் நெய்தல் நில மக்களாகிய
பரதவர் இவர்கள் ஆப்பிரிக்காவின் வடபகுதியில்
நீல அறுபாயும் "வளமுடைய வெளி" என்னும்
எகிப்து நாட்டையும் ஆண்டனர்
இந்த பரதவர்.எகிப்து குருவாகிய "மனேதா"
என்பவன் எகிப்தை அரசுபுரிந்த பரதவர்
முதலிய 330 அரசரின் புராதன வரலாற்றை
எழுதி வைத்துள்ளான்.தமிழர் எகிப்து சாதியை
சார்ந்தவர் என்று ஐரோப்பியர் முடிவு கட்டுகின்றனர் என்று "தமிழுணர்ச்சி" என்ள நூலில்
சுவாமி சுத்தானந்த பாரதியார் சொல்லுகின்றார்.
ஆசிரியர் "ஷீரன்" என்பவர் எகிப்தியர்
மண்டையோடும் தமிழர் மண்டையோடும்...
ஒத்திருக்கிறதென்று எடுத்துரைக்கிறார்.
எகிப்தின் ஆதித்தமிழரன் ஆகிய இப்பரதவ மீனன் என்ற அரசன் தனது மீன் கொடியை அங்கே
பறக்கவிட்டான்.இவ்வரசன் மரபினராகிய
பரதவர் 250 ஆண்டு எகிப்தை ஆட்சி
புரிந்துள்ளனர்.இந்த குலத்தில் தோன்றிய
மன்னரான "அகன்" என்பவனின் உடலும்,கலன்களும்,ஆயுதங்களும்,பொன்ஆபரனங்களும்,"நாகதம்" என்ற ஈமக்காட்டில் தோண்டி
எடுக்கப்பட்டுள்ளன...
"சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்,
தாழ்வையின் அடைப்போர் தாழியிற் கவிழ்ப்போர்".
- மணிமேகலை
என்ற மாந்தரின் இறுதி சடங்குகளில்
ஒன்றாகிய "தாழ்வையின் அடைத்தல் " என்ற
சமாதி கட்டி அடக்கம் செய்யும் தமிழர் முறையே
இந்த எகிப்து தமிழ் பரதவரின் வரக்கமாய்
இருந்தது.மாண்டோர் மீண்டும் உயிர்பெற்று
எழும்புவோர் என்ற நம்பிக்கையை இந்த
எகிப்து தமிழ் பரதவர் கொண்டிருந்தனர்.
அவ்வுடம்புகளே "மம்மி " என்று அழைக்கப்படுகிறது...
தன் வரலாறை அறியப்படாத...
இனம்....
மீண்டு எழுவது கடினம்....
வரலாற்றைப்படி....உன்னைப்பற்றி படி.....