நற்றினை இலக்கியத்தில்.
பரதவர் புகழ்....
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னுதூஉம்
புலவேன் வாழி தோழி சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நனி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல் அம் பெருந் துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்தமாறே
வரைவிட வைத்துப் பிரிய ஆற்றலாய
தலைமகன் தோழிக்கு சொல்லியது...
எங்கும் பரதவர் புகழே !!!
சங்க இலக்கியமாக இருந்தாலும்
கல்வெட்டுகளாக இருந்தாலும்
பரதர் புகழ் பாடாதவொன்று உண்டோ !!!
அப்படிபட்ட இனம் தன் வரல்லாற்றையும்...
இனத்துக்குள்ளேயே பல பிரிவுகளால் பிரிந்து
கிடப்பது எதனால் ?