என் அண்ணன்மார்களுக்கும்
என் தம்பிமார்களுக்கும் வணக்கம்...
இங்கே சில பேர் தமிழ்தேசியம் பேசுகின்றர்
அதில் தவறில்லை...தமிழர் என்பது நம் அனைவரின்
அடையாளம் , ஆனால் பரதர் சமுதாயம் என்பது நமக்கு தமிழர் என்கின்ற அடையாளம்...
சமுதாயத்தை இழந்தால் இவர்களே நம்மையே
திராவிடர் என்று அடையாளம் காட்டிருப்பார்.
தமிழ் இனப்பற்று தேவை அதைப்போல்
சமுதாய உணர்வும் தேவை..
இல்லையெனில் நாமும் இங்கே நாளை..
அகதிகளே...
தமிழர் என்று சொல்லும் போதும்...
தமிழர் என்பதின் நமது அடையாளமான
நமது சமுதாயத்தின் மீது உணர்வு கொள்வீர்...
No comments:
Post a Comment