தமிழ் கூறும் உலகுக்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்த #பரதவர்..
#தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள #புன்னைக்காயல் என்னும் அப்போதைய பரதவர் தலைமையிட ஊரில் அச்சிடப்பட்டு அவ்வூரில் வைத்தே வெளியிடப்பட்ட நூல் "தம்பிரான் வணக்கம்" ஆண்டு 1578.
தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகளிலேயே முதன்முதல் அச்சு கண்ட நூல் இது...
No comments:
Post a Comment