Monday, 17 October 2016

தெய்வத்திருமகன் குருஸ்பர்னாந்து ஜெயந்தி

மக்களுக்காக வாழ்ந்து...
தூத்துக்குடிக்கு தண்ணீர் கொண்டு
வந்த கோமாண்
தெய்வத்திருமகன் இராவ் பகதூர் குருஸ்பர்னாந்து  அவர்களின்...
147 ஆம் குருஸ்பர்னாந்து
ஜெயந்தி அன்று...
அனைவரும் ஐயாவின்
சிலைக்கு மாலை அணிவித்து...
மரியாதை செய்து வாகன ஊர்வலத்தில்
பங்கேற்கவும்....

நாள்.. 15-11-2016

ஒன்றுபடுவோம்...
வெற்றிப்பெருவோம்...

No comments:

Post a Comment