#எகிப்தில்_செங்கோல்_ஓச்சிய
#பரவன்_என்ற_தமிழ்_வேந்தன்
#கி_மு_4000
சிந்து வெளியில் உள்ள பரவர் என்ற நாட்டை
"நிலாப்பரவர் (சந்திரகுலத்தர்) ", "பகல்பரவர்"(சூரியகுலத்தர்)", என்ற இரு இனத்தவர்கள் ஆண்டதாக சிந்து சமவெளி
கல்வெட்டு செப்பேடுகள் கூறுகின்றது
இப்பரவர் எகிப்தை ஆண்டது மட்டுமின்றி
ஆப்காணிஸ்தானம்,பலுஜிஸ்தானம்,மெஸபோட்டோமியா,முதலிய நாடுகளிலும் பண்டைய நாளிலும் பரவி வாழ்ந்தனர் இத்தமிழ் பரவர்கள்.
ஆப்கானிஸ்தானம்,பலுஜிஸ்தானம் என்ற நாடுகளில் தமிழ் மொழியுடன் சம்பந்தமுடையதாய் வழங்கும் "பிராகி" எனும் பாஷையும் புராதன வடநாட்டின் தமிழருக்கோர் எடுத்துக்காட்டாகும்.
பிராகி,பாலி,திமில் என்ற பாஷைகள் தமிழின்
சிதைவுகள் என ஆசிரியர் "ஷன்டர் " (hunter)
கூறுகின்றார்.இப்பரவன் எனும் தமிழ் வேந்தன்
கி.மு 4000 ஆண்டுகளுக்கு முன் செங்கோல் செலுத்தினான் இவன் காலத்தில்
யூதர் ,யவனர்,உரோமர் என்பவர் இவன்பால்
தமநு நாகரிக வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களையும்,வித்தைகளையும்
கற்றார்கள் என மேல்நாட்டு ஆசிரியர் கூறுகின்றார். இவ்வரசன் யானைக்கொம்புகளிலும்,பப்பீரஸ் ஓலைகளிலும்
கலன்களிலும்,கடற்பாறைகளிலும்,படைபயிற்றல்,கப்பல் கட்டல்,தெய்வந்தொழுதல் ,முதலிய காட்சி
களையும் வரலாறுகளையும் வரைந்துவரும் ஓவியர்களுக்கு பரிசளித்து வந்தான்.
இதனால் எகிப்தியர்கள் இந்த பரவரை "கொடை வள்ளல் " எனப்போற்றினர் இவன் மாந்தரிகத்தில்
மிகவும் தேர்ச்சிப்பெற்றவன் "மந்திர ஒலிகளாற் செய்யக்கூடிய மாற்றங்களையும் தமிழர் அறிந்திருந்தனர்" என அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்
கா.சுப்பிரமணியப் பிள்ளை எம்,ஏ,எம்,எல்
அவர்கள் எழுதிய "தமிழர் சமயம் " கூற்றும்,
" நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரமென்ப "
என்னும் தொல்காப்பியர் சூத்திரமும்
சித்திக்கற்பாலென்கின்றன... கெய்லோவிலுள்ள
இவ்வரசனின் கல்லரையைப் புதைப்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் திறக்க முயன்ற போது
திடிரென மறனத்திற்குள்ளாயினர்.ஆதாரத்துடன்
அடக்கஞ்செய்யப்பட்ட அரசனின் கல்லறையைத்திறந்து தீண்டிப்பார்த்ததால் இறந்த
இறைவனின் ஆவி அனைவரையும் கொலைசெய்வதது என்று எகிப்து மக்கள்
சொல்லி அச்சமுறுகின்றனர்.இப்பரவன் எனும்
தமிழ் மன்னனை "பாவோன்" எனவும் "எழுதுவர்
நூலாசிரியர் பரவன் என்னும் சொல்
பரவோன் எனவும் பார்வோன் என நீண்டு
வழங்கின என்ப...எகிப்தியர் இப்பரவன்
மீனன் என்னும் பரதவர் வழி தோன்றிய
பார்வோனை "பாரோ" என்பர். இப் பாரோ
என்னுஞ் சொல்ல் பரவன் எனும் தேம்பேடு
தமிழ் சொல்லின் திரிபாகும்.எகிப்திய குடிமக்கள்
இப் பார்வோன் அரண்மனையுடையான்
என்னும் பொருளை "பெரா"என அழகப்பர்..
இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்
"மோசே" எனும் கிறிஸ்துவ மாகாத்மவால்
எழுதப்பட்ட விவிலிய நூலில் கூறப்படும்
பார்வோன் மன்னர் யாவரும் பரவர் என்ற
தமிழரசர்களே "எகிப்து நாட்டை தம் கீழ்படுத்தி
அங்கு அரசாட்சி நடத்தியவரும் இப் பரதரே
எனபண்டிதர். சவேரியாப்பிள்ளை,எம்,ஆர், எஸ்,அவர்கள் எழுதிய "தமிழர் பழமை "
என்ற நூலும் இதை வலியுறுத்துகிறது....
இதன் மூலம் இப்பரதர்கள்
தமிழ்நாட்டில் பாண்டியராகவும்
எகிப்தில் பரவராகவும்
ஆண்டவர்கள் என்பது..உறுதியாகிறது....
Lemooriya kandam Africa varai paravi irunthathaal ivvarikkaiyai maambalam.I was discussing with a Egyptian friend and he told me that they believe Noah might have lived in India (Lemuria) and God destroyed that area with water flooding and Lemuria submerged into the sea therefore Africa and India separated. I have many Pharaoan Kings names,I will share with you. The dressing also similar to the one in the picture
ReplyDeleteதாய் மொழி தமிழில் பேசலாமே
ReplyDelete