Sunday, 16 October 2016

சாதி ஒழிப்பு என்பது தமிழர் இன அழிப்பே

எல்லாரும் சொல்ராங்க...
என்ன சாதியா இருந்தாலும்
எல்லாருக்கும் ஒரே இரத்தம்...தான
எல்லாருக்கும் ஒரே சிகப்பு கலர்தான்னும்
சொல்ரவங்களுக்கு ஒரு கேள்வி...
இரத்தம் ஒன்னதானு சொல்ரவங்களுக்கு
ஓர் கேள்வி ?

தாத்தாவோட குணம்...அவர் திறமை
எல்லாம் அவங்களோட வாரிசுகளுக்கு
மரபனு மூலமா இருக்கும்னு சொல்லுவாங்க !!!
எ.டு.#ஏழாம்அறிவு படம்...
அதில் எத்தனையோ  வருடங்களுக்கு முந்தி
வாழ்த்த போதிதர்மர் அவர்களின்
திறமைகள் அப்படியே அவர் வம்சாவழிகளில்
ஒருவருக்கு இருப்பதாக காட்டுவர்.
மேலும் அறியலின்படியும்  ஒருவரின்
திறமைகள் அனைத்தும் அவர்களின்
மரபனு மூலமாக அவர் வம்சத்தினருக்கு
கடத்தப்படும்  இது தான் இயற்கை
நீதியும் கூட....
இப்படி இருக்க  நீங்கள் சாதி
இல்லை என்று கலப்பு  நிகழ்த்த
நினைப்பது தமிழர் இன அழிப்பு
என்றே சொல்வேன்!!!
காரணம் 
ஆங்கிலேயருக்கும் தமிழருக்கும்
ஒரே உடல்கட்டமைப்பும்,திறமைகளும்
இருப்பதில்லை
அது போல் தான் தமிழர்களுக்குள்ளும்..
தமிழர் என்று இருந்த போதிலும்.
அனைத்து சமுதாயத்திற்கும்
ஒரே உடல்கட்டமைப்பும்,உடல்தின்களும்
குணங்களும் இருப்தில்லை...
ஒவ்வொருவரின் பண்டைய
கலாச்சாரங்கள்...பழக்கவழக்கங்கள்.
வேறுபட்டவைகளாகவும் இருந்தன(இங்கு
எந்த சமுதாயத்தையும் குறையாக சொல்லவில்லை) உதாரணமாக நமது
சமுதாயத்தையே எடுத்துக்கொள்வோம்...

#பரதர்கள்

* கொழுத்த மீனகளை உண்பதால்
பரதர்களுக்கு எவருக்கும்  இல்லாத
உடல்திறன்களையும்,உடல்கட்டமைப்புகளையும்
பெற்றிருந்த்தாக சங்க இலக்கியமான
அகநூணூறு சொல்கிறது...

* பரதர்களை எதிர்த்து வென்றவன்
எவரும் இல்லை இந்த நாள்வரை
அப்படிப்பட்ட மாவீரம் கொண்ட பரதர்களை போரில் வென்ற நெடுஞ்செழியன் மிகப்பெரிய
மாவீரர் என்று வேல்விக்குடு
செப்பேடுகள் கூறுகின்றது...

* உலகில் முதல் கப்பல் கட்டுமாணம்
கண்டு கடலை எட்டிப்பார்த்தவர்களில்
வேறுபட்டு  ஆழ்கடல்வரை சென்று
கடலின் அடியை தொட்டுப்பார்து...
கடலில் கால்தடம் பதித்தது...மட்டுமின்றி
கால்தடம் பார்த்து  ஆமைகளின் மூலமாக
பல நாடுகளுக்கு கடல்வாணிபம்
நடத்தி உலக நாடுகளுக்கிடையில்
தமிழ்நாட்டுக்கு பெருமை தந்தவர்கள்
நாம் பரதர்கள்

* பல பாண்டியர் போர்களில் அன்டை
நாட்டவர் போருக்கு மோதும் போது...
பாண்டிய போர்படையில் தளபதியாக
முன் வீற்றிருக்கும் ஒற்றைப் பரதரைப்பார்த்து
போர் செய்ய தயங்கிய வரலாறும்..
ஒற்றைப் பரதருக்கு தன் நாட்டில்
என்ன கேட்டாளும் தருகிறேன்
என்று விலை பேசிய  வரலாறும்
உண்டு.. எ.டு.மன்னன் மதிப்பன் வரலாறு...

* சிந்துசமவெளி நாகரிகத்தை விட
பூம்புகார் நாகரிகம்....6000 வருட
பழமையானது என்கிறது வரலாறு...
அந்ந சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள்
தமிழ் பரதர்கள்என்கிறது...வரலாறு
இதை போன்று...
பூம்பூகாரிலும் வாழ்ந்தவர்கள் பரதர்கள்தான்
என்று வரலாறு  கூறுகிறது...
இப்படி உலகில் முதல் நாகரிகம்
கண்டது  பரதர்களே !!!

*தமிழை உயிராய் நினைத்து
சங்கம் கட்டி தமிழ்வளர்த்த
பாண்டியர்கள் பரதர் இன தோற்றம்...

* நவின காலத்தில் இன்று கண்டு பிடித்தவைகளை ஆதிகாலத்திலேதங்கள் ஆறிவைக்கொண்டு காற்றின் வேகத்தையையும்,நீரோட்டத்தையும்
,கடலின் ஆழத்தையும்,வீண்மீண்களை கொண்டு
பருவக்காலத்தையும் கண்டுபிடித்தவர்கள்
பரதர்களே

இப்படி  வீரம்,அறிவு,நாகரிகம்,பண்பாடு
கலாச்சாரங்கள்  கொண்ட இனமாக
விழங்கியுது...நம் பரதர் இனம்...

இப்படி ஒவ்வொரு சமுதாயத்திற்கும்
ஒவ்வொரு திறமை இருக்கலாம்
ஆனால் ஒரு சமுதாயத்தின்
திறமை இன்னொரு சமுதாயத்திற்கு
இருத்த்தில்லை...இப்படி  தமிழர்களாக
இருந்த இனைத்து சமுதாயத்தின்
திறமைகளை கொண்டும் வரலாற்றை
கொண்டே தமிழர் வரலாறு உலக
நாடுகளுக்கிடையே தலை நிமிர்ந்து
நிற்கிறது....

இப்படி  சாதி ஒழிப்பு என்ற பெயரில்
தமிழ் இனங்களை கலப்பில் ஆழ்த்தி
தமிழ் குடும்பங்களை அழிப்பது...
தமிழர்களை அழிப்பதே ஆகும்
இனங்களில்  கலப்பை நிகழ்த்திவிட்டால்
தமிழ் காலச்சாரங்கள் , திறமைகள்
கலப்பில் அழிந்து விடாதா !!!

தயவு செய்து என் சொந்தங்களே
சாதீ ஒழிப்பு  என்ற பெயரில்
நடக்கும் தமிழ் இன அழிப்பில்
விழுந்துவிடாதீர்கள்....
சாதி கொடுமை வேண்டாம்...
ஒவ்வொரு சமுதாயமும்
அவர்களின் கலாச்சாரத்தை பேணிகாத்து...
ஒற்றுமையாய் வாழ்வோம்...
சாதி ஒழிப்பு என்பது
தமிழ் இன அழிப்பே...

சிந்திப்பீர்.....

ஒற்றுப்படுவோம்....
வெற்றிப்பெருவோம்....

என்றும் பரதர் சமுதாயத்துடன்...

பரதர் தொலைக்காட்சி (Parathar T.V)

No comments:

Post a Comment